இந்த podcast இல் தவ்ஹீத் பயான் நிகழ்ச்சிகளை ஆடியோ வடிவில் கேட்டு பயன்பெறலாம் , அல்லாஹ் நம் அனைவருக்கும் நேர்வழி தந்து அருள்புரிவானாக,
சூனியம் குறித்த மொத்த விமர்சனங்களுக்கும் தக்க பதிலடி..!!
--- நிலைபாடுகளை நிரூபிக்கும் பதிலுரை :
மவ்லவி R.அப்துல் கரீம் MISC
அறிவிப்பாகும் அறிவுரைகள்..!!
--- சிறப்புரை : மவ்லவி நெல்லை மைதீன் MISC
எது தியாகம்..?
--- சிறப்புரை : மவ்லவி S.A.முஹம்மது ஒலி MISC
எங்கே செல்கிறது இளைய சமுதாயம்..?
--- சிறப்புரை : மவ்லவி M.S.சுலைமான் ஃபிர்தவ்ஸி
இஸ்லாத்தில் முழுமையாக நுழைந்துவிடுங்கள்..!!
--- சிறப்புரை : மவ்லவி கல்லிடை யாசர் MISC
முஸ்லிம் பெண்கள் திருமணம் ஆனதற்கு என்ன அடையாளம் உள்ளது..?
--- பதிலுரை : மயிலை அப்துர்ரஹீம்
புதுமனிதர்களாய் புறப்படுவோம்..!!
--- சிறப்புரை : மவ்லவி R.அப்துல் கரீம் MISC
முஸ்லிம்கள் மீதான வெறுப்புப் பிரச்சாரம் ஏன்..?
--- எழுச்சியுரை : மவ்லவி M.ஷம்சுல்லுஹா ரஹ்மானி
மூஸா நபியும் மூன்று படிப்பினையும்..!!
--- சிறப்புரை : மவ்லவி நெல்லை மைதீன் MISC
இறுதி மூச்சு வரை ஈமானுடன்..!!
--- சிறப்புரை : மவ்லவி பெண்ணாடம் அபூபக்கர் MISC
ஐவேளை தொழுகையின் ஆரம்பம் மற்றும் முடிவு நேரங்கள் என்ன..?
--- பதிலுரை : மவ்லவி ஹமீதுர்ரஹ்மான் MISC
குடும்பத்துடன் சுவனம் செல்வோம்..!!
--- சிறப்புரை : மவ்லவி S.A.முஹம்மது ஒலி MISC
மர்யம் (அலை) வாழ்வு தரும் படிப்பினை..!!
--- சிறப்புரை : செங்கோட்டை பைசல்
இஸ்லாத்தில் முழுமையாக நுழையுங்கள்..!!
--- சிறப்புரை : மவ்லவி நாகை ரிஸ்வான் MISC
மனிதநேயத்தை பயிற்றுவிக்கும் இஸ்லாம்..!!
--- சிறப்புரை : மவ்லவி R.அப்துல் கரீம் MISC
சமரசமில்லா சத்தியக் கொள்கை..!!
--- சிறப்புரை : M.A.அப்துர்ரஹ்மான் MISC
இஸ்லாத்தின் அடிப்படைகள்..!!
--- சிறப்புரை : மவ்லவி கும்பகோணம் கலந்தர் MISC
இஸ்லாம் கூறும் பொறுமை..!!
--- சிறப்புரை : மவ்லவி M.I.சுலைமான் ஃபிர்தவ்ஸி
முஸ்லிம்களை தீவிரவாதிகளாக சித்தரித்து மதப்பிரிவினையை உண்டாக்குவது யார்..?
--- பதிலுரை : அரக்கோணம் அன்சாரி
நாவைப் பேணுவோம்..!!!
--- சிறப்புரை : மவ்லவி ராஜ் முஹம்மது MISC