இந்த podcast இல் தவ்ஹீத் பயான் நிகழ்ச்சிகளை ஆடியோ வடிவில் கேட்டு பயன்பெறலாம் , அல்லாஹ் நம் அனைவருக்கும் நேர்வழி தந்து அருள்புரிவானாக,
எது ஜனநாயகம்..?
--- விழிப்புணர்வூட்டும் விளக்கவுரை :
மவ்லவி மதுரை சுஜா அலி MISC
துன்பத்திற்கு தீர்வு தற்கொலைதானா..?
--- விளக்கவுரை : மவ்லவி நெல்லை மைதீன் MISC
சோதனையின்றி சொர்க்கம் இல்லை..!!
--- சிறப்புரை : மவ்லவி R.அப்துல் கரீம் MISC
பள்ளி கல்லூரிகளில் ஆண் பெண் இருபாலாரும் கல்வி பயில்வது குறித்த நிலைபாடு என்ன..?
--- பதிலுரை : மவ்லவி S.A.முஹம்மது ஒலி MISC
மதவாதத்தால் அழியும் இந்திய ஜனநாயகம்..!!
--- எழுச்சியுரை : அரக்கோணம் ஐ.அன்சாரி
முன்மாதிரி முஸ்லிம் இளைஞர் முஹம்மது நபி(ஸல்) அவர்கள்..!!
--- சிறப்புரை : மவ்லவி C.V.இம்ரான் DISC
இஸ்லாம் கூறும் இனிய குடும்பம்..!!
--- சிறப்புரை : மவ்லவி M.S.சுலைமான் ஃபிர்தவ்ஸி
விழிப்புற்று எழுவோம்..!!
--- சிறப்புரை : சென்னை பெரோஸ் கான்
டிரைவராக பணியாற்றும்போது கோவில்களுக்கு சவாரி செல்லலாமா..?
--- பதிலுரை : மவ்லவி திருச்சி ஹஃபீஸ் MISC
சஹாபாக்களின் தியாகம்..!!
--- சிறப்புரை : மவ்லவி வேலூர் அதீப் MISC
கர்பலா வரலாறு..!!
--- வரலாற்றுப் பேருரை : மவ்லவி கல்லிடை யாசர் MISC
கங்கை நீருக்கும் ஸம்ஸம் நீருக்கும் என்ன வித்தியாசம்..?
--- தெளிவுரை : மவ்லவி C.V.இம்ரான் DISC
ஸஃபர் மாதமும் சத்திய மார்க்கமும்..!!
--- சிறப்புரை : மவ்லவி M.S.சுலைமான் ஃபிர்தவ்ஸி
இளைஞர்களுக்கான இஸ்லாமிய முன்மாதிரிகள்..!!
--- சிறப்புரை : மவ்லவி சென்னை சல்மான் MISC
இஸ்லாம் கூறும் விருந்தோம்பல்..!!
--- சிறப்புரை : மவ்லவி திருச்சி ஹஃபீஸ் MISC
ஆண்களின் சக்திக்கு மீறி பெண்கள் மஹரை கேட்பது நியாயமா..?
--- பதிலுரை : சென்னை E. ஃபாருக்
இந்தியாவின் சட்டமும் இஸ்லாமியர்களின் நிலையும்..!!
--- எழுச்சியுரை : தஞ்சை முஜிபுர்ரஹ்மான்
வானவர்களின் பிராத்தனை பெற..!!
--- சிறப்புரை : மவ்லவி காரைக்கால் யூஸுஃப் MISC
இறைநேசத்தை பெற்றுத்தரும் இனிய குடும்பம்...!!
--- சிறப்புரை : மவ்லவி M.I.சுலைமான் ஃபிர்தவ்ஸி
உண்மை மார்க்கமும்..! உணராத முஸ்லிம்களும்..!!
--- சிறப்புரை : மவ்லவி தாவூத் கைசர் MISC