இந்த podcast இல் தவ்ஹீத் பயான் நிகழ்ச்சிகளை ஆடியோ வடிவில் கேட்டு பயன்பெறலாம் , அல்லாஹ் நம் அனைவருக்கும் நேர்வழி தந்து அருள்புரிவானாக,
உள்ளத்தை உறுதிப்படுத்துவோம்..!!
--- சிறப்புரை : மவ்லவி சென்னை அப்துர்ரஹ்மான் MISC
தொழுகை நேரத்தில் உறங்கிவிட்டவர் விழித்த பிறகு தொழலாமா..?
--- பதிலுரை : மவ்லவி ஹமீதுர்ரஹ்மான் MISC
நபிவழியில் நடப்போம்..!!
--- சிறப்புரை : மவ்லவி R.அப்துல் கரீம் MISC
பொருளாதார சேகரிப்பின் வழிமுறை..!!
--- சிறப்புரை : மவ்லவி நாகூர் ரிஸ்வான் MISC
இறையச்சம்..!!
--- சிறப்புரை : மவ்லவி K.M.அப்துந் நாசர் MISC
கேள்விக்கணக்கின்றி சொர்க்கம் செல்பவர்களில் நாமும் இருக்க வேண்டும் என்று பிரார்த்திக்கலாமா..?
--- பதிலுரை : மவ்லவி S.A.முஹம்மது ஒலி MISC
வஹீ அல்லாதது வழிகேடே..!!
--- சிறப்புரை : மவ்லவி M.ஷம்சுல்லுஹா ரஹ்மானி
மென்மையை பேணிய பெருமானார்..!!
--- சிறப்புரை : மவ்லவி நெல்லை மைதீன் MISC
எதிர்ப்புகள் வந்தாலும் ஏகத்துவத்தை சொல்வோம்..!!
--- எழுச்சியுரை : மவ்லவி M.A.அப்துர்ரஹ்மான் MISC
ஹஜ் உம்ரா வழிகாட்டி..!!
--- மிக அழகிய விளக்கவுரை :
மவ்லவி M.S.சுலைமான் ஃபிர்தவ்ஸி
குர்பானியின் விமர்சனங்களும் விளக்கங்களும்..!!
---நிலைபாட்டை நிரூபிக்கும் தெளிவுரை :
மவ்லவி K.M.அப்துந் நாசர் MISC
அழைப்புப் பணி..!!
--- உத்வேகமூட்டிய சிறப்புரை :
மவ்லவி M.I.சுலைமான் ஃபிர்தவ்ஸி
இப்ராஹீம் நபி கட்டமைத்த இனிய குடும்பம்..!!
--- சிறப்புரை : மவ்லவி மதுரை சுஜா அலி MISC
இந்தியாவை சீரழிக்கும் வெறுப்பு அரசியல்..!!
--- எழுச்சியுரை : மவ்லவி R.அப்துல் கரீம் MISC
வட்டிக்கு விடும் செல்வந்தரிடம் தர்மம் கேட்கலாமா..?
--- பதிலுரை : மவ்லவி M.S.சுலைமான் ஃபிர்தவ்ஸி
நவீன காலத்தில் மார்க்கத்தை மறந்த மங்கையர்கள்..!!
--- சிறப்புரை : மவ்லவி மதுரை சுஜா அலி MISC
பிரார்த்தனையே பிரதானம்..!!
--- சிறப்புரை : மவ்லவி காரைக்கால் யூஸுஃப் MISC
தொய்வின்றி தொண்டு செய்வோம்..!!
--- சிறப்புரை : மயிலை அப்துர்ரஹீம்
பெற்றோரை அரவணைப்போம்..!!
--- சிறப்புரை : மவ்லவி M.ஷம்சுல்லுஹா ரஹ்மானி
தல்பியா தரும் படிப்பினை..!!
--- சிறப்புரை : மவ்லவி C.V.இம்ரான் DISC