இந்த podcast இல் தவ்ஹீத் பயான் நிகழ்ச்சிகளை ஆடியோ வடிவில் கேட்டு பயன்பெறலாம் , அல்லாஹ் நம் அனைவருக்கும் நேர்வழி தந்து அருள்புரிவானாக,
இஸ்லாம் போற்றும் பெண்ணுரிமை..!!
--- தெளிவுபடுத்தும் விரிவுரை :
மவ்லவி மதுரை சுஜா அலி MISC
உரிமையற்ற யூதர்களும் ஒடுக்கப்படும் பாலஸ்தீனர்களும்..!!
--- வரலாற்றுத் தெளிவுரை : அரக்கோணம் அன்சாரி
உயிரைவிட மேலான உத்தம நபி..!!
--- விளக்கவுரை : மவ்லவி K.M.அப்துந் நாஸர் MISC
இஸ்லாத்தில் முழுமையாக நுழைந்துவிடுங்கள்..!!
--- சிந்திக்கத் தூண்டும் அழகிய சிறப்புரை :
மவ்லவி K.S.அப்துர்ரஹ்மான் ஃபிர்தவ்ஸி
சிறிய அமல்களும் பெரிய நன்மைகளும்..!!
--- விரிவுரை : மவ்லவி சென்னை அக்தர் MISC
நான் குர்ஆன் பேசுகிறேன்..!! -- மொத்தத் தொடர் 1 TO 10
--- அழகிய தொகுப்புரை : மவ்லவி A.சபீர் அலி MISC
மரணம் வரை நேர்வழியை பாதுகாக்க என்ன வழி..?
--- விளக்கவுரை : மவ்லவி கடையநல்லூர் தாஹா MISC
ஏகத்துவமும் இணைவைப்பும்..!!
--- சிறப்புரை : மவ்லவி தாவூத் கைஸர் MISC
ஏகத்துவ எழுச்சியும், இணைவைப்பின் வீழ்ச்சியும்..!!
--- எழுச்சியுரை : மவ்லவி R.அப்துல் கரீம் MISC
கண்ணியத்தை பெற்றுத் தரும் கண்ணீர்..!!
--- சிறப்புரை : மவ்லவி M.A.அப்துர்ரஹ்மான் MISC
குடும்பத்துடன் சொர்க்கம் செல்ல என்ன..?
--- தெளிவுரை : மவ்லவி S.A.முஹம்மது ஒலி MISC
கட்டுப்படுதல் ஓர் இஸ்லாமிய பார்வை..!!
--- விளக்கவுரை : மவ்லவி C.V.இம்ரான் DISC
குடிபெயர்ந்த முஸ்லிம்கள், குடியமர்த்திய குர்ஆன்..!!
--- தொடர் உரையின் மொத்தத் தொகுப்புரை :
மவ்லவி M.ஷம்சுல்லுஹா ரஹ்மானி
குற்றங்கள் குறைய இஸ்லாமிய சட்டமே தீர்வு..!!
--- சிறப்புரை : செங்கோட்டை பைசல்
எது நபிவழி..?
--- தெளிவுபடுத்தும் விளக்கவுரை :
மவ்லவி K.S.அப்துர்ரஹ்மான் ஃபிர்தவ்ஸி
குர்ஆன் கூறும் திருமண சட்டம்..!!
--- தொகுப்புரை : மவ்லவி கானத்தூர் சலீம் MISC
கற்றதை வாழ்வியலாக்குவோம்..!!
--- தெளிவுரை : மவ்லவி A.சபீர் அலி MISC
ஈமானுக்கே இறுதி வெற்றி..!!
--- சிறப்புரை : மவ்லவி M.ஷம்சுல்லுஹா ரஹ்மானி
உலக பிரச்சனைகளும் உத்தம நபியின் தீர்வு..!!
--- விளக்கவுரை : மவ்லவி R.அப்துல் கரீம் MISC
ஏழைகளே உங்களைத்தான்..!!
--- கருத்தாழமிக்க சிறப்புப் பேருரை :
மவ்லவி M.A.அப்துர்ரஹ்மான் MISC