இந்த podcast இல் தவ்ஹீத் பயான் நிகழ்ச்சிகளை ஆடியோ வடிவில் கேட்டு பயன்பெறலாம் , அல்லாஹ் நம் அனைவருக்கும் நேர்வழி தந்து அருள்புரிவானாக,
அழைப்பு பணியில் பெண்களின் பங்களிப்பு..!!
--- சிறப்புரை : திருவாரூர் அப்துர்ரஹ்மான்
அழைப்பாளர்களிடம் இருக்க வேண்டிய பண்புகள்..!!
--- சிறப்புரை : மவ்லவி சென்னை மக்தூம் DISC
அவ்லியாக்களும் அற்புதங்களும்..!!
--- சிறப்புரை : மவ்லவி தாவூத் கைஸர் MISC
அசத்தியக் கொள்கைகள் ஒரு பார்வை..!!
--- அழகிய விளக்கவுரை : மவ்லவி R.அப்துல் கரீம் MISC
மகத்தானவர்களும், மகத்தான நற்பாக்கியங்களும்..!!
--- சிந்தனையூட்டும் சீர்மிகு சிறப்புரை :
மவ்லவி M.A.அப்துர்ரஹ்மான் MISC
ஈட்டி முனையில் நிறுத்தினாலும் ஈமானை இழக்கமாட்டோம்..!!
--- சிறப்புரை : மவ்லவி M.ஷம்சுல்லுஹா ரஹ்மானி
சர்ச்சைக்குரிய சட்டங்களும் அதன் தீர்வுகளும்..!!
--- ஆய்வின் மொத்த விளக்கவுரை :
மவ்லவி K.M.அப்துந் நாஸர் MISC
விலைமதிப்பற்ற கொள்கையும் நமது நிலையும்..!!
--- சிறப்புரை : மவ்லவி மதுரை சுஜா அலி MISC