இந்த podcast இல் தவ்ஹீத் பயான் நிகழ்ச்சிகளை ஆடியோ வடிவில் கேட்டு பயன்பெறலாம் , அல்லாஹ் நம் அனைவருக்கும் நேர்வழி தந்து அருள்புரிவானாக,
அன்பான அழைப்பு..!!
--- சிறப்புரை : காஞ்சி இப்ராஹீம்
பெண்கள் அறுத்து பலியிடலாமா..? அவ்வாறு அறுத்து பலியிட்டதை நாம் சாப்பிடலாமா..??
--- பதிலுரை : மவ்லவி R.அப்துல் கரீம் MISC
முதுமையின் காரணமாக வணக்க வழிபாடுகளில் குறை ஏற்படுகிறது எனவே மார்க்கத்தில் சலுகை இருக்கிறதா..?
--- பதிலுரை : மவ்லவி S.A.முஹம்மது ஒலி MISC
திருக்குர்ஆனைத் தொடர்புக் கொள்வோம்..!!
--- சிறப்புரை : மவ்லவி K.M.அப்துந் நாசர் MISC
ஒற்றுமை கோஷம் வெற்று வேஷமே..!!
--- நிதர்சனத்தை விளக்கும் சிறப்புப் பேருரை :
மவ்லவி M.S.சுலைமான் ஃபிர்தவ்ஸி
மாநபியின் புகழும் மறுமை நிலையும்..!!
--- சிறப்புப் பேருரை :
மவ்லவி K.S.அப்துர்ரஹ்மான் ஃபிர்தவ்ஸி
உலமாக்களின் உளறல்களும் உன்னத இஸ்லாமும்..!!
--- வழிகேடர்களை தோலுரிக்கும் விளக்கவுரை :
மவ்லவி A.சபீர் அலி MISC
சமுதாயத்தை பாதுகாப்போம்..!!
--- தெளிவுரை : அரக்கோணம் அன்சாரி
இஸ்லாத்தின் பார்வையில் வக்ஃப்..!!
--- கருத்தாழமிக்க சிறப்புரை :
மவ்லவி R.அப்துல் கரீம் MISC
இனிய முன்மாதிரி இப்ராஹீம் (அலை)..!!
--- தெளிவுரை : மவ்லவி M.S.சுலைமான் ஃபிர்தவ்ஸி
இறைத்தூதரின் இருபெரும் எச்சரிக்கை..!!
--- சிறப்புரை : மவ்லவி நெல்லை மைதீன் MISC
எது சத்தியம்..?
--- சிறப்புரை : மயிலை அப்துர்ரஹீம்
இப்ராஹீம் நபியின் மார்க்கமும் இஸ்லாமிய சமுதாயத்தின் நிலையும்..!!
--- தெளிவுரை : மவ்லவி M.ஷம்சுல்லுஹா ரஹ்மானி
சுவனம் செல்ல சுலப வழிகள்..!!
--- விளக்கவுரை : மவ்லவி R.அப்துல் கரீம் MISC
கொள்கை உறுதி..!!
--- சிறப்புரை : மவ்லவி A.சபீர் அலி MISC
அல்லாஹ்வின் உதவி அருகிலேயே உள்ளது..!!
--- விளக்கவுரை : மவ்லவி மதுரை சுஜா அலி MISC
இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம்..!!
--- சிறப்புரை : மவ்லவி M.A.அப்துர்ரஹ்மான் MISC
சத்தியத்தை சொல் உறுதியாக நில்..!!
--- எழுச்சிரை : மவ்லவி M.S.சுலைமான் ஃபிர்தவ்ஸி
போதையில்லா சமுதாயத்தை வார்தெடுப்போம்..!!
--- விளக்கவுரை : மவ்லவி தாவூத் கைஸர் MISC
சத்திய நெறியில் நின்ற இப்ராஹீம் நபி..!!
--- சிறப்புப் பேருரை :
மவ்லவி K.S.அப்துர்ரஹ்மான் பிர்தவ்ஸி