இந்த podcast இல் தவ்ஹீத் பயான் நிகழ்ச்சிகளை ஆடியோ வடிவில் கேட்டு பயன்பெறலாம் , அல்லாஹ் நம் அனைவருக்கும் நேர்வழி தந்து அருள்புரிவானாக,
அமல்களில் சிறந்ததை செய்ய ஆர்வம் கொள்வோம்..!!
--- சிறப்புரை : மவ்லவி சென்னை சல்மான் MISC
நபித்தோழியர்கள் வாழ்வும் படிப்பினையும்..!!
--- சிறப்புரை : மவ்லவி A. சபீர் அலி MISC
அண்ணலாரின் ஆன்மீக அரசியல்..!!
--- சிறப்புரை : மவ்லவி C.V.இம்ரான் DISC
அளவிலா அருளாளனின் நிகரிலா அன்பை பெற..!!
--- விளக்கவுரை : மவ்லவி ஹமீதுர் ரஹ்மான் MISC
மார்க்கக் கடமையாற்றுவோம்..!!
--- சிறப்புரை : மவ்லவி M.A.அப்துர்ரஹ்மான் MISC
கடவுளின் மதம், கடவுளின் மொழி எது..?
--- பதிலுரை : மவ்லவி M.S.சுலைமான் ஃபிர்தவ்ஸி
இலக்கை மறந்த இஸ்லாமியர்கள்..!!
--- சிறப்புரை : மவ்லவி R.அப்துல் கரீம் MISC
வருங்கால சமுதாயத்தை வார்த்தெடுப்போம்..!!
--- சிறப்புரை : மவ்லவி M.ஷம்சுல்லுஹா ரஹ்மானி
எதிர்ப்பில் வளர்ந்த ஏகத்துவம்..!!
--- விளக்கவுரை : அரக்கோணம் அன்சாரி
பிரார்த்தனைகள் பதிலளிக்கப்படுகின்றன..!!
--- சிறப்புரை : சென்னை அல் அமீன்
அல்லாஹ்வின் வல்லமை..!!
--- சிறப்புரை : மவ்லவி K.S.அப்துர்ரஹ்மான் ஃபிர்தவ்ஸி
இணைவைப்பு பள்ளிகளில் சொல்லப்படும் பாங்கிற்கு பதில் சொல்லலாமா..?
--- பதிலுரை : மவ்லவி S.A.முஹம்மது ஒலி MISC
நரகை விட்டு தற்காத்து கொள்வோம்..!!
--- சிறப்புரை : மவ்லவி தாவூத் கைஸர் MISC
விழித்துக்கொள் சமுதாயமே..!!
--- எழுச்சியுரை : மவ்லவி M.S.சுலைமான் ஃபிர்தவ்ஸி
வருங்கால சமுதாயத்தை வார்த்தெடுப்போம்..!!
--- சிறப்புரை : மவ்லவி M.I.சுலைமான் ஃபிர்தவ்ஸி
வழிகெட்ட கொள்கைகள்..!!
--- விளக்கவுரை : மவ்லவி A.சபீர் அலி MISC
சொல்லிய வண்ணம் செயல்..!!
--- சிறப்புரை : மவ்லவி R. அப்துல் கரீம் MISC
வஸீலா தேடுவதின் அடிப்படைகள்..!!
--- சிறப்புரை : மவ்லவி K.M.அப்துந் நாசர் MISC
குடும்பத்தை பண்படுத்துவோம்...!!
--- சிறப்புரை : மவ்லவி நெல்லை மைதீன் MISC
கிழிந்துபோன பயன்படுத்த முடியாத குர்ஆன் பிரதிகளை என்ன செய்வது..?
--- பதிலுரை : மவ்லவி S.A.முஹம்மது ஒலி MISC