இந்த podcast இல் தவ்ஹீத் பயான் நிகழ்ச்சிகளை ஆடியோ வடிவில் கேட்டு பயன்பெறலாம் , அல்லாஹ் நம் அனைவருக்கும் நேர்வழி தந்து அருள்புரிவானாக,
மாநபியும் மனிதநேயமும்..!!
--- சிறப்புரை : மவ்லவி M.S.சுலைமான் ஃபிர்தவ்ஸி
மனிதனின் மானமும்,மறுமை விசாரணை..!!
--- சிறப்புரை : மவ்லவி M.ஷம்சுல்லுஹா ரஹ்மானி
இலக்கை நோக்கியே எமது பயணம்..!!
--- சிறப்புரை : மவ்லவி M.I.சுலைமான் ஃபிர்தவ்ஸி
மனித கருத்துகள் மார்க்கமாகுமா..?
--- விளக்கவுரை : மவ்லவி K.M.அப்துந் நாசர் MISC
வெற்றிக்கு வழிகாட்டும் உளத்தூய்மை..!!
--- சிறப்புரை : மவ்லவி R. அப்துல் கரீம் MISC
தவறவிட்ட தொழுகையை தொழும்போது பாங்கு இகாமத் சொல்ல வேண்டுமா..?
--- பதிலுரை : மவ்லவி ஹமீதுர்ரஹ்மான் MISC
பிற மதத்தவர்களுக்கு பதவியை கொடுத்து உதவியை கெடுக்கும் வக்ஃப் திருத்தச்சட்டம்..!!
--- சிறப்புரை : மவ்லவி M. ஷம்சுல்லுஹா ரஹ்மானி
தொற்றுநோய் இல்லை என்று இஸ்லாம் கூறுகிறது ஆனால் நோய் தொற்று ஏற்படுவதை பார்கிறோமே..!!
--- பதிலுரை : மவ்லவி S.A.முஹம்மது ஒலி MISC
மகத்துவம் பெற்றுத்தரும் கண்ணீர்..!!
--- சிறப்புரை : E. முஹம்மது
இஸ்லாம் கூறும் புர்காவும் இன்றைய முஸ்லிம்களும்..!!
--- சிறப்புரை : மவ்லவி M.A.அப்துர்ரஹ்மான் MISC
சமுதாயப் பணிகளில் தவ்ஹீத் ஜமாஅத்..!!
--- விளக்கவுரை : காஞ்சி இப்ராஹீம்
ஸலபிகளின் உளறல்களுக்கு பதில்..!!
--- பதிலுரை : மவ்லவி A. சபீர் அலி MISC
மூழ்கும் இந்தியாவும் மீட்கவேண்டிய இந்தியர்களும்..!!
--- எழுச்சியுரை : மவ்லவி R. அப்துல் கரீம் MISC
முஸ்லிம்கள் கோவிலுக்குள் போகக் கூடாதா..?
--- பதிலுரை : E. முஹம்மது
சுய ஒழுக்கம் பேணுவோம்..!!
--- சிறப்புரை : மவ்லவி K.M.அப்துந் நாசர் MISC
மவ்லீத் ஓர் வழிகேடே..!!
--- சிறப்புரை :
மவ்லவி K.S.அப்துர்ரஹ்மான் ஃபிர்தவ்ஸி
முதுமை வரும் பின்னே அமல் செய்வோம் முன்னே..!!
--- சிறப்புரை : மவ்லவி M.ஷம்சுல்லுஹா ரஹ்மானி
முஸ்லிம்கள் தமிழ் இலக்கியங்களை படித்துள்ளீர்களா..?
--- பதிலுரை : மயிலை அப்துர்ரஹீம்
சுதந்திர தினமும் முஸ்லிம்களின் தியாகமும்..!!
--- தொகுப்புரை :
மவ்லவி செங்கோட்டை அப்துல் அஜீஸ் MISC
மறுமை வாழ்க்கையே சிறந்தது..!!
--- சிறப்புரை : மவ்லவி M.I.சுலைமான் ஃபிர்தவ்ஸி