1. EachPod
EachPod
tamil quran's Podcast - Podcast

tamil quran's Podcast

Give it a listen!

Religion & Spirituality Islam
Update frequency
every day
Average duration
7 minutes
Episodes
100
Years Active
2015
Share to:
034_ஸபா - ஓர் ஊர்

034_ஸபா - ஓர் ஊர்

அத்தியாயம் : 34 ஸபா - ஓர் ஊர் மொத்த வசனங்கள் : 54 ஸபா எனும் ஊரைப் பற்றியும் அவ்வூரில் செழிப்பான வசதிகள் செய்து கொடுத்தது பற்றியும் அவ்வூரார் நன்றி மறந்த போது செழிப்பை நீக்கியது பற்றியும் 15, 16, 17 …
00:12:15  |   Thu 02 Apr 2015
033_அல் அஹ்ஸாப் - கூட்டுப் படையினர்

033_அல் அஹ்ஸாப் - கூட்டுப் படையினர்

அத்தியாயம் : 33 அல் அஹ்ஸாப் - கூட்டுப் படையினர் மொத்த வசனங்கள் : 73 பல்வேறு எதிரிகள் கூட்டாகப் படை திரட்டி தாக்க வந்த நிகழ்ச்சி பற்றியும் அப்போது இறைவன் புறத்திலிருந்து கிடைத்த பேருதவி பற்றியும் 9வத…
00:17:57  |   Thu 02 Apr 2015
032_அஸ்ஸஜ்தா - சிரம் பணிதல்

032_அஸ்ஸஜ்தா - சிரம் பணிதல்

அத்தியாயம் : 32 அஸ்ஸஜ்தா - சிரம் பணிதல் மொத்த வசனங்கள் : 30 இறைவனுக்காக ஸஜ்தாச் செய்வோர் பற்றியும் அவர்களுக்குக் கிடைக்கும் பரிசுகள் பற்றியும் 15 முதல் 17 வரை உள்ள வசனங்களில் கூறப்படுவதால் இவ்வாறு ப…
00:05:18  |   Thu 02 Apr 2015
031_லுக்மான் - ஒரு நல்ல மனிதரின் பெயர்

031_லுக்மான் - ஒரு நல்ல மனிதரின் பெயர்

அத்தியாயம் : 31 லுக்மான் - ஒரு நல்ல மனிதரின் பெயர் மொத்த வசனங்கள் : 34 லுக்மான் என்ற நல்லடியார் தமது மகனுக்குக் கூறும் அறிவுரை 13வது வசனம் முதல் 19வது வசனம் வரை கூறப்படுவதால் இவ்வாறு பெயரிடப்பட்டது.
00:07:18  |   Thu 02 Apr 2015
030_அர்ரூம் - ரோமப் பேரரசு

030_அர்ரூம் - ரோமப் பேரரசு

அத்தியாயம் : 30 அர்ரூம் - ரோமப் பேரரசு மொத்த வசனங்கள் : 60 ரோமாபுரி சாம்ராஜ்யம் தோற்றது பற்றியும் பின்னர் அது மீண்டும் வெற்றி பெறும் என்பது பற்றியும் 2, 3, 4 வசனங்களில் கூறப்படுவதால் இவ்வாறு பெயரிடப…
00:11:03  |   Thu 02 Apr 2015
029_அல் அன்கபூத் - சிலந்தி

029_அல் அன்கபூத் - சிலந்தி

அத்தியாயம் : 29 அல் அன்கபூத் - சிலந்தி மொத்த வசனங்கள் : 69 இந்த அத்தியாயத்தின் 41 வது வசனத்தில் தவறான கடவுள் கொள்கை உடையவர்களின் உதாரணமாக சிலந்தி வலை கூறப்படுவதால் இந்தப் பெயர் சூட்டப்பட்டது.
00:13:23  |   Thu 02 Apr 2015
028_அல் கஸஸ் - நடந்த செய்திகள்

028_அல் கஸஸ் - நடந்த செய்திகள்

அத்தியாயம் : 28 அல் கஸஸ் - நடந்த செய்திகள் மொத்த வசனங்கள் : 88 இந்த அத்தியாயத்தின் 25வது வசனத்தில் அல் கஸஸ்' என்ற சொல் இடம் பெற்றுள்ளதால் இந்தப் பெயர்.
00:19:33  |   Thu 02 Apr 2015
027_அந்நம்ல்- எறும்பு

027_அந்நம்ல்- எறும்பு

அத்தியாயம் : 27 அந்நம்ல்- எறும்பு மொத்த வசனங்கள் : 93 இந்த அத்தியாயத்தின் 18, 19 வசனங்களில் எறும்பு பற்றிய ஒரு செய்தி இடம் பெற்றுள்ளதால் இப்பெயரிடப்பட்டது.
00:17:41  |   Thu 02 Apr 2015
026_அஷ் ஷுஅரா - கவிஞர்கள்

026_அஷ் ஷுஅரா - கவிஞர்கள்

அத்தியாயம் :26 அஷ் ஷுஅரா - கவிஞர்கள் மொத்த வசனங்கள் : 227 இந்த அத்தியாயத்தின் 221வது வசனம் முதல் 227 வரை கவிஞர்கள் பின்பற்றத்தக்கவர்கள் அல்லர் எனவும், அவர்களில் நல்ல கவிஞர்களும் கெட்ட கவிஞர்களும் உள…
00:19:22  |   Thu 02 Apr 2015
025_அல் ஃபுர்கான் - வேறுபடுத்திக் காட்டுவது

025_அல் ஃபுர்கான் - வேறுபடுத்திக் காட்டுவது

அத்தியாயம் : 25 அல் ஃபுர்கான் - வேறுபடுத்திக் காட்டுவது மொத்த வசனங்கள் : 77 திருக்குர்ஆனை ஃபுர்கான் என்று இந்த அத்தியாயத்தின் முதல் வசனம் கூறுவதால் இவ்வாறு பெயரிடப்பட்டது.
00:12:57  |   Thu 02 Apr 2015
024_அந்நூர் - அந்த ஒளி

024_அந்நூர் - அந்த ஒளி

அத்தியாயம் : 24 அந்நூர் - அந்த ஒளி மொத்த வசனங்கள் : 64 இந்த அத்தியாயத்தின் 35வது வசனத்தில் இறைவன் தனது நேர் வழிக்கு ஒளியை உதாரணமாகக் கூறுவதால் அந்நூர்' (அந்த ஒளி) என்று பெயர் சூட்டப்பட்டது.
00:17:12  |   Thu 02 Apr 2015
023_அல் முஃமினூன் - நம்பிக்கை கொண்டோர்

023_அல் முஃமினூன் - நம்பிக்கை கொண்டோர்

அத்தியாயம் : 23 அல் முஃமினூன் - நம்பிக்கை கொண்டோர் மொத்த வசனங்கள் : 118 இந்த அத்தியாயத்தின் 1 முதல் 11 வரை உள்ள வசனங்களில் வெற்றி பெறும் நம்பிக்கையாளர்கள் பற்றி கூறப்படுவதால் இந்தப் பெயர் சூட்டப்பட்…
00:14:35  |   Thu 02 Apr 2015
022_அல் ஹஜ் - கடமையான ஒரு வணக்கம்

022_அல் ஹஜ் - கடமையான ஒரு வணக்கம்

அத்தியாயம் : 22 அல் ஹஜ் - கடமையான ஒரு வணக்கம் மொத்த வசனங்கள் : 78 இந்த அத்தியாயத்தின் 27 முதல் 37 வரை ஹஜ் பற்றியும், அதன் ஒழுங்குகள் பற்றியும் கூறப்படுவதால் இந்த அத்தியாயத்திற்கு இவ்வாறு பெயர் சூட்ட…
00:16:56  |   Thu 02 Apr 2015
021_அல் அன்பியா – நபிமார்கள்

021_அல் அன்பியா – நபிமார்கள்

அத்தியாயம் : 21 அல் அன்பியா – நபிமார்கள் மொத்த வசனங்கள் : 112 மூஸா, ஹாரூன், இப்ராஹீம், லூத், இஸ்ஹாக், யஃகூப், நூஹ், தாவூத், ஸுலைமான், அய்யூப், இஸ்மாயீல், இத்ரீஸ், துல் கிஃப்ல், யூனுஸ், ஸகரிய்யா ஆகிய…
00:17:36  |   Thu 02 Apr 2015
020_தாஹா - அரபு மொழியின் 16 மற்றும் 26 வது எழுத்துக்கள்.

020_தாஹா - அரபு மொழியின் 16 மற்றும் 26 வது எழுத்துக்கள்.

அத்தியாயம் : 20 தாஹா - அரபு மொழியின் 16 மற்றும் 26 வது எழுத்துக்கள். மொத்த வசனங்கள் : 135 தா, ஹா எனும் இரண்டு எழுத்துக்கள் முதல் வசனமாக இடம் பெறுவதால் இந்த அத்தியாயத்திற்கு இவ்வாறு பெயரிட்டுள்ளனர்.
00:19:21  |   Thu 02 Apr 2015
019_மர்யம் - ஒரு பெண்மணியின் பெயர்

019_மர்யம் - ஒரு பெண்மணியின் பெயர்

அத்தியாயம் : 19 மர்யம் - ஒரு பெண்மணியின் பெயர் மொத்த வசனங்கள் : 98 இந்த அத்தியாயத்தின் 16 முதல் 34 வரை உள்ள வசனங்களில் மர்யம்(அலை) அவர்கள் கணவரில்லாமல் கருவுற்று ஈஸா நபியை ஈன்றெடுத்த செய்தி கூறப்படு…
00:14:30  |   Thu 02 Apr 2015
018_அல்கஹ்ஃப் – அந்தக்குகை

018_அல்கஹ்ஃப் – அந்தக்குகை

அத்தியாயம் : 18 அல்கஹ்ஃப் – அந்தக்குகை மொத்த வசனங்கள் : 110 இந்த அத்தியாயத்தின் 9வது வசனம் முதல் 26 வரை கொள்கைக்காக நாடு துறந்து குகையில் தஞ்சமடைந்த சில இளைஞர்களின் அற்புத வரலாறு கூறப்படுவதால் இந்தப…
00:21:22  |   Thu 02 Apr 2015
017_பனூ இஸ்ராயீல் - இஸ்ராயீலின் மக்கள்

017_பனூ இஸ்ராயீல் - இஸ்ராயீலின் மக்கள்

அத்தியாயம் : 17 பனூ இஸ்ராயீல் - இஸ்ராயீலின் மக்கள் மொத்த வசனங்கள் : 111 இஸ்ரவேலர்களுக்கு இறைவன் அளித்த வெற்றிகளும் அவர்கள் இறைவனுக்கு மாறு செய்ததும் அவர்களுக்கு ஏற்பட்ட தோல்விகளும் இந்த அத்தியாயத்தி…
00:21:42  |   Thu 02 Apr 2015
016_அந்நஹ்ல் - தேனீ

016_அந்நஹ்ல் - தேனீ

அத்தியாயம் : 16 அந்நஹ்ல் - தேனீ மொத்த வசனங்கள் : 128 இந்த அத்தியாயத்தின் 68, 69 ஆகிய இரு வசனங்களில் தேனீயைப் பற்றியும், தேனைப் பற்றியும் முக்கியமான ஒரு செய்தி கூறப்படுவதால் இந்த அத்தியாயத்தின் பெயர்…
00:24:19  |   Thu 02 Apr 2015
015_அல் ஹிஜ்ர் - ஓர் ஊர்

015_அல் ஹிஜ்ர் - ஓர் ஊர்

அத்தியாயம் : 15 அல் ஹிஜ்ர் - ஓர் ஊர் மொத்த வசனங்கள் : 99 ஹிஜ்ர் என்பது ஸமூது சமுதாயத்தினர் வாழ்ந்த ஊரின் பெயர். இந்தச் சமுதாயத்தினரைப் பற்றி இந்த அத்தியாயத்தின் 80 முதல் 84 வரை உள்ள வசனங்களில் குறிப…
00:09:18  |   Thu 02 Apr 2015
Disclaimer: The podcast and artwork embedded on this page are the property of NEW Tamil Quran. This content is not affiliated with or endorsed by eachpod.com.