அத்தியாயம் : 74
அல்முத்தஸிர் - போர்த்தியிருப்பவர்
மொத்த வசனங்கள் : 56
இந்த அத்தியாயம், போர்த்தி இருப்பவரே (முத்தஸ்ஸிர்) என்று துவங்குவதால் அதுவே இதன் பெயராக ஆக்கப்பட்டது.
அத்தியாயம் : 73
அல்முஸ்ஸம்மில் - போர்த்தியிருப்பவர்
மொத்த வசனங்கள் : 20
இந்த அத்தியாயம், போர்த்திக் கொண்டிருப்பவரே (முஸ்ஸம்மில்) என்று துவங்குவதால் அதுவே இதன் பெயராக ஆக்கப்பட்டது.
அத்தியாயம் : 72
அல் ஜின் - மனிதனின் கண்களுக்குத் தென்படாத படைப்பு
மொத்த வசனங்கள் : 28
இந்த அத்தியாயத்தின் முதல் வசனத்தில் ஜின் என்ற இனத்தைப் பற்றிப் பேசப்படுவதால் இதற்கு ஜின் என்று பெயர் சூட்டப்பட்ட…
அத்தியாயம் : 71
நூஹ் - ஓர் இறைத் தூதரின் பெயர்
மொத்த வசனங்கள் : 28
இந்த அத்தியாயத்தில் நூஹ் நபியின் பிரச்சாரம் பற்றிப் பேசப்படுவதால் இதற்கு நூஹ் என்று பெயரிடப்பட்டது.
அத்தியாயம் : 70
அல் மஆரிஜ் - தகுதிகள்
மொத்த வசனங்கள் : 44
இந்த அத்தியாயத்தின் மூன்றாவது வசனத்தில், தகுதிகள் என்ற சொல் இடம் பெற்றிருப்பதால் அதுவே இதன் பெயராக ஆக்கப்பட்டது.
அத்தியாயம் : 69
அல் ஹாக்கா - அந்த உண்மை நிகழ்ச்சி
மொத்த வசனங்கள் : 52
இந்த அத்தியாயத்தின் முதல் வசனத்தில் உண்மை நிகழ்ச்சி என்ற சொல் இடம் பெற்றிருப்பதால் அதுவே இதன் பெயராக ஆனது.
அத்தியாயம் : 68
அல் கலம் - எழுதுகோல் ம
மொத்த வசனங்கள் : 52
இந்த அத்தியாயத்தின் முதல் வசனத்தில் எழுதுகோல் பற்றிப் பேசப்படுவதால் இதற்கு எழுதுகோல் என பெயரிடப்பட்டது.
அத்தியாயம் : 67
அல் முல்க் - அதிகாரம்
மொத்த வசனங்கள் :30
இந்த அத்தியாயத்தின் முதல் வசனத்தில், ஆட்சி அவன் கையில் எனத் துவங்குவதால் இதற்கு அதிகாரம் என்று பெயரிடப்பட்டது.
அத்தியாயம் : 66
அத்தஹ்ரீம் - தடை செய்தல்
மொத்த வசனங்கள் : 12
இறைவன் அனுமதித்ததை முஹம்மது நபி (ஸல்) தடை செய்ததைப் பற்றி இந்த அத்தியாயத்தின் முதல் வசனத்தில் கூறப்படுவதால், தடை செய்தல் என்று பெயர் சூட்…
அத்தியாயம் : 64
அத்தகாபுன் - பெருநஷ்டம்
மொத்த வசனங்கள் : 18
இந்த அத்தியாயத்தின் 9வது வசனத்தில் தீயவர்கள் இழப்பை அடையும் நாள் பற்றி பேசப்படுவதால் அதுவே இதன் பெயராக ஆனது.
அத்தியாயம் : 63
அல் முனாஃபிகூன் - நயவஞ்சகர்கள்
மொத்த வசனங்கள் : 11
இந்த அத்தியாயத்தின் முதல் வசனத்தில் நயவஞ்சகர்களைப் பற்றி பேசப்படுவதால் அதுவே இதற்குப் பெயர் ஆனது.
அத்தியாயம் : 62
அல் ஜும்ஆ - வெள்ளிக் கிழமையின் சிறப்புத் தொழுகை
மொத்த வசனங்கள் : 11
இந்த அத்தியாயத்தின் 9, 10 வசனங்களில் ஜுமுஆ என்ற வெள்ளிக்கிழமை தொழுகையைப் பற்றிக் கூறப்படுவதால் இதற்கு ஜுமுஆ என்று …
அத்தியாயம் : 61
அஸ்ஸஃப் - அணி வகுப்பு
மொத்த வசனங்கள் : 14
இந்த அத்தியாயத்தின் நான்காவது வசனத்தில் அல்லாஹ்வின் பாதையில் அணிவகுத்து நிற்பவர்களைப் பற்றி பேசப்படுவதால் அணிவகுப்பு என்று இதற்குப் பெயர் சூ…
அத்தியாயம் : 60
அல் மும்தஹினா - சோதித்து அறிதல்
மொத்த வசனங்கள் : 13
இந்த அத்தியாயத்தின் பத்தாவது வசனத்தில் நாடு துறந்து வரும் பெண்களைச் சோதித்து அறிய வேண்டும் என்று கூறப்படுவதால் சோதித்து அறிதல் என்…
அத்தியாயம் : 59
அல் ஹஷ்ர் - வெளியேற்றம்
மொத்த வசனங்கள் : 24
இந்த அத்தியாயத்தின் இரண்டாம் வசனம், யூதர்கள் முதன் முறையாக நாடு கடத்தப்பட்டது பற்றிக் கூறுவதால் வெளியேற்றம் என்று இதற்குப் பெயரிடப்பட்டது.
அத்தியாயம் : 58
அல் முஜாதலா - தர்க்கம் செய்தல்
மொத்த வசனங்கள் : 22
இந்த அத்தியாயத்தின் துவக்கத்தில் நபிகள் நாயகத்திடம் ஒரு பெண் தர்க்கம் செய்தது பற்றி கூறப்படுவதால் தர்க்கம் செய்தல் என்று பெயரிடப்பட…
அத்தியாயம் : 57
மொத்த வசனங்கள் : 29
அல் ஹதீத் - இரும்பு
இந்த அத்தியாயத்தின் 25வது வசனத்தில் இரும்பைப் பற்றிக் கூறப்படுவதால் இதற்கு அல் ஹதீத் (இரும்பு) என்று பெயரிடப்பட்டது.
அத்தியாயம் : 56
அல் வாகிஆ - அந்த நிகழ்ச்சி
மொத்த வசனங்கள் : 96
இந்த அத்தியாயத்தின் முதல் வசனத்தில் அல் வாகிஆ என்ற சொல் இடம் பெற்றிருப்பதால் அதுவே இதற்குப் பெயராக ஆக்கப்பட்டது.
அத்தியாயம் : 55
அர்ரஹ்மான் - அளவற்ற அருளாளன்
மொத்த வசனங்கள் : 78
இந்த அத்தியாயத்தின் துவக்கத்தில் அர்ரஹ்மான் என்ற சொல் இடம் பெற்றிருப்பதால் அதுவே இதற்குப் பெயராக ஆக்கப்பட்டது.
00:06:05 |
Thu 02 Apr 2015
Disclaimer: The podcast and artwork embedded on this page are the property of NEW Tamil Quran. This content is not affiliated with or endorsed by eachpod.com.