இந்த podcast இல் தவ்ஹீத் பயான் நிகழ்ச்சிகளை ஆடியோ வடிவில் கேட்டு பயன்பெறலாம் , அல்லாஹ் நம் அனைவருக்கும் நேர்வழி தந்து அருள்புரிவானாக,
எடுத்துரைப்போம் ஏகத்துவத்தை..!!
--- சிறப்புரை : மவ்லவி A.சபீர் அலி MISC
இஸ்லாமிய மதத்தில் தவ்ஹீத் ஜமாஅத் சுன்னத் ஜமாஅத் என்று இரண்டு மார்க்கம் உள்ளதா..?
--- தெளிவுரை : மவ்லவி தாவூத் கைசர் MISC
மனித கருத்துக்கள் மார்க்கமாகுமா..?
--- விளக்கவுரை : மவ்லவி R.அப்துல் கரீம் MISC
முஹம்மது நபியின் பெயரை கேட்டால் ஸலவாத் சொல்வது அவசியமா..?
--- தெளிவுரை : மவ்லவி C.V.இம்ரான் DISC
மாறும் உலகில் மாறாத இஸ்லாம்..!!
--- சிறப்புரை : மவ்லவி M.S.சுலைமான் ஃபிர்தவ்ஸி
ரபீஉல் அவ்வல் மாதமும் முஸ்லிம்களின் நிலையும்..!!
--- விளக்கவுரை : மவ்லவி கல்லிடை யாசர் MISC
இலக்கை மறந்த இளைய சமுதாயம்..!!
--- சிறப்புரை : மவ்லவி S.A.முஹம்மது ஒலி MISC
சோதனையின்றி சுவனம் இல்லை..!!
--- சிறப்புரை : மயிலை அப்துர்ரஹீம்
இஸ்லாம் கூறும் நாவடக்கம்..!!
--- சிறப்புரை : மவ்லவி நெல்லை மைதீன் MISC
சமுதாயமே விழித்துக்கொள்..!!
--- எழுச்சியுரை : மவ்லவி R.அப்துல் கரீம் MISC
இஸ்லாமிய சமுதாயத்தின் மீது வெறுப்பை உண்டாக்க சினிமாவில் தீவிரவாதிகளாக சித்தரிக்கப்படுகிறார்கள். இந்த தாக்கத்தை எவ்வாறு எதிர்கொள்கிறீர்கள்..?
--- பதிலுரை : மயிலை அப்துர்ரஹீம்
தஜ்ஜாலின் வருகை நிகழ்ந்து விட்டதா..?
--- தெளிவுரை : மவ்லவி S.A.முஹம்மது ஒலி MISC
முன்மாதிரி முஸ்லிம் இளைஞர்கள்..!!
--- விளக்கவுரை : அரக்கோணம் ஐ. அன்சாரி
சோதனையின்றி சொர்க்கமில்லை..!!
--- சிறப்புரை : மவ்லவி மக்தூம் தவ்ஹீதி
ஆடம்பர உலகமும்! அழியாத மறுமையும்..!!
--- சிறப்புரை : சென்னை ஃபெரோஸ் கான்
மரணத்தை மறந்த மனிதன்..!!
--- சிறப்புரை : மவ்லவி காரைக்கால் யூசுப் MISC
சீரழியும் இளைஞர்களும், சிந்திக்க வேண்டிய பெற்றோர்களும்..!!
--- சிறப்புரை : மவ்லவி A.சபீர் அலி MISC
கொள்கையில் சமரசமில்லாமல் உறவை பேணுவது எப்படி..?
--- தெளிவுரை : மவ்லவி C.V.இம்ரான் DISC
அனைத்திற்கும் ஆற்றல் கொண்டவனாக அல்லாஹ் இருக்கும்போது வானவர்களிடம் கட்டளைகளை ஏவுவது ஏன்..?
--- பதிலுரை : மவ்லவி சென்னை தவ்ஹீத் MISC
நிறைவான இறைநம்பிக்கை..!!
--- சிறப்புரை : மவ்லவி தாவூத் கைசர் MISC