அத்தியாயம் : 109
அல் காஃபிரூன்- மறுப்போர்மொத்த வசனங்கள் : 6இந்த அத்தியாயத்தின் முதல் வசனத்தில் அல் காபிரூன் என்ற சொல் இடம் பெற்றிருப்பதால் இந்தப் பெயர் சூட்டப்பட்டுள்ளது.