அத்தியாயம் : 66
அத்தஹ்ரீம் - தடை செய்தல்மொத்த வசனங்கள் : 12இறைவன் அனுமதித்ததை முஹம்மது நபி (ஸல்) தடை செய்ததைப் பற்றி இந்த அத்தியாயத்தின் முதல் வசனத்தில் கூறப்படுவதால், தடை செய்தல் என்று பெயர் சூட்டப்பட்டது.