அத்தியாயம் : 64
அத்தகாபுன் - பெருநஷ்டம்மொத்த வசனங்கள் : 18இந்த அத்தியாயத்தின் 9வது வசனத்தில் தீயவர்கள் இழப்பை அடையும் நாள் பற்றி பேசப்படுவதால் அதுவே இதன் பெயராக ஆனது.