அத்தியாயம் : 60
அல் மும்தஹினா - சோதித்து அறிதல்மொத்த வசனங்கள் : 13இந்த அத்தியாயத்தின் பத்தாவது வசனத்தில் நாடு துறந்து வரும் பெண்களைச் சோதித்து அறிய வேண்டும் என்று கூறப்படுவதால் சோதித்து அறிதல் என்று இதற்குப் பெயரிடப்பட்டது.