அத்தியாயம் : 59
அல் ஹஷ்ர் - வெளியேற்றம்மொத்த வசனங்கள் : 24இந்த அத்தியாயத்தின் இரண்டாம் வசனம், யூதர்கள் முதன் முறையாக நாடு கடத்தப்பட்டது பற்றிக் கூறுவதால் வெளியேற்றம் என்று இதற்குப் பெயரிடப்பட்டது.