அத்தியாயம் : 55
அர்ரஹ்மான் - அளவற்ற அருளாளன்மொத்த வசனங்கள் : 78இந்த அத்தியாயத்தின் துவக்கத்தில் அர்ரஹ்மான் என்ற சொல் இடம் பெற்றிருப்பதால் அதுவே இதற்குப் பெயராக ஆக்கப்பட்டது.