அத்தியாயம் : 43
அஸ்ஸுக்ருஃப்- அலங்காரமமொத்த வசனங்கள் : 89அலங்காரமான சொகுசு வாழ்க்கை பற்றி 34, 35 ஆகிய வசனங்களில் கூறப்படுவதால் இப்பெயர் சூட்டப்பட்டது.