அத்தியாயம் : 27
அந்நம்ல்- எறும்புமொத்த வசனங்கள் : 93இந்த அத்தியாயத்தின் 18, 19 வசனங்களில் எறும்பு பற்றிய ஒரு செய்தி இடம் பெற்றுள்ளதால் இப்பெயரிடப்பட்டது.