அத்தியாயம் : 20
தாஹா - அரபு மொழியின் 16 மற்றும் 26 வது எழுத்துக்கள்.மொத்த வசனங்கள் : 135தா, ஹா எனும் இரண்டு எழுத்துக்கள் முதல் வசனமாக இடம் பெறுவதால் இந்த அத்தியாயத்திற்கு இவ்வாறு பெயரிட்டுள்ளனர்.