1. EachPod
EachPod

017_பனூ இஸ்ராயீல் - இஸ்ராயீலின் மக்கள்

Author
NEW Tamil Quran
Published
Thu 02 Apr 2015
Episode Link
https://www.podomatic.com/podcasts/tamil-quran/episodes/2015-04-02T02_07_40-07_00

அத்தியாயம் : 17

பனூ இஸ்ராயீல் - இஸ்ராயீலின் மக்கள்
மொத்த வசனங்கள் : 111
இஸ்ரவேலர்களுக்கு இறைவன் அளித்த வெற்றிகளும் அவர்கள் இறைவனுக்கு மாறு செய்ததும் அவர்களுக்கு ஏற்பட்ட தோல்விகளும் இந்த அத்தியாயத்தில் 4 முதல் 8 வசனங்கள் வரை கூறப்படுவதால் இஸ்ராயீலின் மக்கள் என்று இந்த அத்தியாயம் பெயர் பெற்றது.

Share to: