சென்னை - செங்கல்பட்டு தேசிய நெடுஞ்சாலையில் உள்ள சிங்கப்பெருமாள் கோயிலிலிருந்து 2 கி.மீ தொலைவில் உள்ளது திருக்கச்சூர். மருந்தீஸ்வரரை மனதால் நினைத்தாலே போதும், நம் உடல் பிணிகளோடு உள்ளப் பிணிகள் யாவும் மறைந்துவிடும். இருள் நீக்கி அம்மை நம் வாழ்வில் உள்ள இருளைப் போக்கி ஒளி பெருக்கி நல்லருள் புரிவாள்.
Hosted on Acast. See acast.com/privacy for more information. Hosted on Acast. See acast.com/privacy for more information. Hosted on Acast. See acast.com/privacy for more information.