உலக பசு பாசம்
இந்த திருப்புகழில் இருக்கும் வேதாந்த கருத்துக்களை இந்த பதிவில் காணலாம். மெய்ப்பொருளை உணர்ந்து கொள்ள நான்கு தகுதிகள் (சாதன சதுஷ்டயம்) சொல்லப்பட்டுள்ளன. அவை பின்வருமாறு
1. விவேகம்
2. வைராக்யம்
3. சமா ஆதி ஷட்சம்பத்தி (சமா,தமா, திதிக்ஷா, உபரதி, ஸ்ரத்தா, சமாதானம்)
4. முமுக்ஷுத்வம்