1. EachPod

கைவல்ய நவநீதம் -1

Author
atmanandalahari
Published
Thu 10 Jul 2025
Episode Link
https://atmanandalahari.podbean.com/e/jun-28-2025-1753/

கைவல்ய நவநீதம் -குரு வந்தனம் முன்னுரை


இது ஒரு சார்பு நூல். சாஸ்திரத்தில் சொல்லப்பட்டதை இன்னொரு நூலாக எழுதுவது.  எழதியது - தாண்டவராய சுவாமிகள். மனிதப் பிறவியின் நோக்கம் உண்மையை உணர்தல். நான் யார் என்ற  உண்மையை உணரவேண்டும். எல்லாம் பிரம்மமே என்று அறிவதே அறிவு. 

Share to: