1. EachPod

Atmanandalahari - Podcast

Atmanandalahari

Self is absolute existence, absolute knowingness and absolute happiness. The real nature of self is Sat, Chit, Ananda. Let us explore the ancient scriptures, Upanishads, Bhagavad, Gita, Brahma Sutra and prakarana granthas as taught by our teachers in this podcast. Let the light of knowledge remove the darkness of ignorance for everyone. Let the plurality, duality be dismissed and absolute oneness be understood.

Hinduism Religion & Spirituality
Update frequency
every 4 days
Average duration
30 minutes
Episodes
17
Years Active
2025
Share to:
கைவல்ய நவநீதம் - 9

கைவல்ய நவநீதம் - 9

சூழல் காற்றில் சுற்றும் குப்பை போல திரியும் ஜீவன்  குருவை சரணடைகிறான் . ஆத்ம ஞாநம் கற்று கொள்ள வேண்டிய தகுதிகளுடன்  -தவம் , பக்தி, கேட்க ஆசை, ஸ்ரத்தாவுடன் அவன் கேட்கிறான். 

ஆத்ம வித்தை கேட்க ஆரம்பித்…

00:35:53  |   Thu 04 Sep 2025
Atharvaśīrṣa Upanishad- Intro- English

Atharvaśīrṣa Upanishad- Intro- English

Introduction - Symbolism of Lord Ganesha Form

Obstacles from three sources - Adyatmika, Adiboudhika and Adi Deivika to be removed

Journey of self from Tamo guna to Rajo guna to Sattva , for the ultim…

00:16:26  |   Thu 28 Aug 2025
கைவல்ய நவநீதம் -8

கைவல்ய நவநீதம் -8

சிஷ்யன் குருவை வணங்கி ஆத்ம ஞானம் வேண்டும் என்று கேட்டல்,  குரு சங்கல்ப தீக்ஷை, சக்ஷு தீக்ஷை, ஸ்பர்ச தீக்ஷை, ஞானதீக்ஷை மூலம் ஆறுதல் அளித்தல், சிஷ்யன் தகுதியை உணர்த்தி  குருவை சரணடைதல். 

00:40:50  |   Thu 28 Aug 2025
கைவல்ய நவநீதம்-7

கைவல்ய நவநீதம்-7

நான்கு தகுதிகள் உடையவருக்கு அறிவு உண்டாகும். சிஷ்யனுக்கு உரிய தகுதிகளுடன், அத்யாத்மிக ஆதிதைவிக ஆதிபௌதிக துன்பங்களில் இருந்து விடுபட குருவை அணுகுதல். 

00:40:18  |   Thu 21 Aug 2025
கைவல்ய நவநீதம் -6

கைவல்ய நவநீதம் -6

தத்துவ விளக்கப் படலம் 

பாடல் 1-3

ஞானம் பெறுவதற்கான தகுதிகள் -விவேகம், வைராக்யம் , சமதம ஆறு கூட்டம், முக்தி அடைய அவா. 

00:53:30  |   Thu 14 Aug 2025
கைவல்ய நவநீதம் -5

கைவல்ய நவநீதம் -5

கைவல்ய நவநீதம் நூலினால் என்ன பயன்? 

பாயிரம் 6

படர்ந்தவே தாந்த மென்னும் பாற்கடல் மொண்டு முன்னூல்,

குடங்களில் நிறைத்து வைத்தார் குரவர்க ளெல்லாங் காய்ச்சிக்,

கடைந்தெடுத்து அளித்தேன் இந்தக் கைவல்ய நவநீதத…

00:29:08  |   Thu 07 Aug 2025
Symbolism in Śrīmad Bhāgavatam through the lens of Advaita

Symbolism in Śrīmad Bhāgavatam through the lens of Advaita

In Sanātana Dharma, there are 18 great Mahāpurāṇas — and among them, the Śrīmad Bhāgavatam shines as the most beloved.
The Purāṇas use personification, magnification, and deep symbolism to make timel…

00:58:56  |   Sun 03 Aug 2025
கைவல்ய நவநீதம் - 4

கைவல்ய நவநீதம் - 4

என்னுடை மனது புத்தி இந்திரிய சரீரம் எல்லாம்,

என்னுடை அறிவி னாலே இரவிமுன் இமமே ஆக்கி, 

என்னுடை நீயும் நானும் ஏகமென்று ஐக்கியம் செய்ய,

என்னுடைக் குருவாய்த் தோன்றும் ஈசனை இறைஞ்சி னேனே.

Maha Vakya - Tat …

00:32:54  |   Wed 30 Jul 2025
கைவல்ய நவநீதம் -3

கைவல்ய நவநீதம் -3

பாடல் -2 & 3

சகுண ஈஸ்வர உபாசனை 

குரு நமஸ்காரம்

 

00:30:45  |   Sun 20 Jul 2025
கைவல்ய நவநீதம் - 2

கைவல்ய நவநீதம் - 2

மோட்சம் என்றால் என்ன? கர்மா, பக்தி, ஞாநம் -விளக்கம் 

பாயிரம்-1

பொன்னிலம்  மாதர்  ஆசை பொருந்தினர் பொருந்தார்  உள்ளந்   

தன்னில் அந்தரத்தில் சீவசாட்சி மாத்திரமாய் நிற்கும், 

எந்நிலங்களிலும்  மிக்க எழு …

00:31:55  |   Tue 15 Jul 2025
கைவல்ய நவநீதம் -1

கைவல்ய நவநீதம் -1

கைவல்ய நவநீதம் -குரு வந்தனம் முன்னுரை

இது ஒரு சார்பு நூல். சாஸ்திரத்தில் சொல்லப்பட்டதை இன்னொரு நூலாக எழுதுவது.  எழதியது - தாண்டவராய சுவாமிகள். மனிதப் பிறவியின் நோக்கம் உண்மையை உணர்தல். நான் யார் என்ற…

00:21:02  |   Thu 10 Jul 2025
குரு பூர்ணிமா- முன்னோட்டம்.

குரு பூர்ணிமா- முன்னோட்டம்.

ஆத்மானந்தலஹரி வேதாந்த வலையொலி - 

குரு பூர்ணிமா முதல் ஒரு சிறிய முன்னோட்டம்.

00:01:54  |   Mon 07 Jul 2025
Chinmaya Chintamani- Tat Tvam Asi

Chinmaya Chintamani- Tat Tvam Asi

Ulladhu Narpadhu is a collection of forty verses by Bhagavan Sri Ramana revealing the ultimate truth. Poems that blossomed based on this text are shared here. The three poems based verses 1, 3 and 39…

00:14:05  |   Mon 07 Jul 2025
திருப்புகழில்  வேதாந்தம் -4

திருப்புகழில் வேதாந்தம் -4

ஈன மிகுத்துள பிறவி-இந்த திருப்புகழில் இருக்கும் வேதாந்த கருத்துக்களை இந்த பதிவில் காணலாம். இறையருள் எங்கும் காற்று போல் பரவியிருக்கிறது. வாழ்க்கைப் படகை காற்று வீசும் திசையில் திருப்புவதே சுய முயற்சி…

00:23:54  |   Sun 06 Jul 2025
திருப்புகழில்  வேதாந்தம் - 3

திருப்புகழில் வேதாந்தம் - 3

உலக பசு பாசம்

இந்த திருப்புகழில் இருக்கும் வேதாந்த கருத்துக்களை இந்த பதிவில் காணலாம். மெய்ப்பொருளை உணர்ந்து கொள்ள நான்கு தகுதிகள் (சாதன சதுஷ்டயம்) சொல்லப்பட்டுள்ளன. அவை பின்வருமாறு 
1. விவேகம் 
2. வை…

00:27:25  |   Tue 01 Jul 2025
திருப்புகழில் வேதாந்தம் -2

திருப்புகழில் வேதாந்தம் -2

அற்றைக்கு இரை தேடி

இந்த திருப்புகழில் இருக்கும் வேதாந்த கருத்துக்களை இந்த பதிவில் காணலாம். அறம், பொருள், இன்பம், வீடு ( தர்மம்  அர்த்தம்  காமம் மோட்சம்) இவை நான்குமே புருஷார்த்தம் எனப்படும். இவற்றில்…

00:18:46  |   Tue 01 Jul 2025
திருப்புகழில் வேதாந்தம் -1

திருப்புகழில் வேதாந்தம் -1

Thiruppugazhil Vedantam -1 

இறை வணக்கம் - கைத்தல நிறைகனி

இந்த திருப்புகழில் இருக்கும் வேதாந்த கருத்துக்களை இந்த பதிவில் காணலாம். தடைகளை நீக்கும் விநாயகரை வணங்கி நமது வேதாந்த பயணத்தை மேற்கொள்வோம். அத்…

00:14:49  |   Fri 06 Jun 2025
Disclaimer: The podcast and artwork embedded on this page are the property of atmanandalahari. This content is not affiliated with or endorsed by eachpod.com.