1. EachPod

25-05-2014 புனித ரமலானிற்கு தயார் ஆகுவோம்...இன்ஷாஅல்லாஹ் !!! ‍ ஜனாப். இபுராஹீம் சாகிப்

Author
திருவாரூர்
Published
Thu 03 Jul 2014
Episode Link
https://www.podomatic.com/podcasts/shahabudeen452204/episodes/2014-07-02T18_38_35-07_00

25-05-2014
புனித ரமலானிற்கு தயார் ஆகுவோம்...இன்ஷாஅல்லாஹ் !!! ‍
ஜனாப். இபுராஹீம் சாகிப் AMTC CERGY FRANCE http://amtcfrance.com நம்மைச் சுற்றியுள்ள நமது சகோதர, சகோதரிகளிடையே மார்க்க அடிப்படையிலான ஒரு மாதாந்திர சந்திப்பை ஏற்படுத்த வேண்டும் என்ற உயரிய நோக்கில், நமது சங்க நிர்வாகத்தினரின் கடுமையான முயற்சியால் ஏற்படுத்தப்பட்ட இந்த சந்திப்பு, இன்று மாதாந்திர பயானாக மாறியுள்ளது. (சுப்ஹானல்லாஹ்). மார்க்க அறிஞர்களின் சிறப்பான சொற்பொழிவுகளைக் கேட்டுப் பயனுறும் விதமாக அமைந்துள்ள இச்சந்திப்பு, இன்ஷா அல்லாஹ் மென்மேலும் சிறப்பாகத் தொடர வல்ல இறைவனிடம் துஆ செய்வோமாக. ஆமீன்!!!

Share to: