1. EachPod

Ali Akbar Umari – FAQs on Udhiyah (Sacrifice / Qurbani)

Author
Tamil Dawah
Published
Sat 02 Jul 2022
Episode Link
https://tamildawah.com/ali-akbar-umari-faqs-on-udhiyah-sacrifice-qurbani-01-07-2022/

துல் ஹஜ் மாதத்தில் ஏற்படும் சந்தேகங்களும் அதற்கான பதில்களும்



ஒரு குடும்பத்திற்கு ஒரு குர்பானி கொடுத்தால் போதுமா? | Is one Qurbani sufficient for one family?

மரணித்தவர்களுக்காக குர்பானி கொடுக்கலாமா? | Can qurbani be given for the dead?

குர்பானி பிராணியின் வயது என்ன? | What should be the age of the qurbani / sacrificial animal?

"அய்யாமுத் தஷ்ரீக்" என்று சொல்லப் படக்கூடிய துல்ஹஜ் பிறை 11,12 &13 ஆகிய நாட்களில் குர்பானி கொடுக்கலாமா? | Can qurbani be given during the days of Tashreeq (Ayyam-ut-Tashreeq: Dhul-Hijjah 11, 12, and 13)?

மாற்றுமத சகோதரர்களுக்கு குர்பனி கறியை கொடுக்கலாமா? | Can the qurbani meat be given to non-muslims?



மவ்லவி அலி அக்பர் உமரி | Ali Akbar Umari



01-07-2022, Jumma



Taqwa Masjid, Trichy

Share to: